தமிழ்நாட்டு பள்ளிகளில் மௌனமாக ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே பிரகாசமானதாக மாற்றப்போகிறது. தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்டிருக்கும் திரு. எம். பி. விஜயகுமார் அவர்களது கைமாறு கருதாத
பணியைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.