ஜூனியர் விகடன்

சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்தின் சிறப்பு இயக்குநர் திரு எம் பி விஜயகுமார் ஐ ஏ எஸ் வேலூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த போது , கொத்தடிமைகளாக இருந்த சிறுவர்களை மீட்டு , அவர்களுக்காக சிறப்பு பள்ளிகள் உருவாக்கி, அங்கே பயிற்றுவிப்பதற்கு புதுமையான கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்.

Dr. MP Vijayakumar © 2024. All Rights Reserved.