ஆனந்த விகடன்

‘அனைவருக்கும் கல்வி’ இயக்கத்தின் திட்ட இயக்குநர் திரு. எம். பி. விஜயகுமார் ஐ .ஏ. எஸ்., இன்று தமிழகம் முழுக்க அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சிரித்தபடி படிப்பதற்கு இவர் தான் முக்கியக் காரணம். விளையாட்டு வழிக் கல்வி முறைக்கு அப்படி ஒரு வரவேற்பு.

Dr. MP Vijayakumar © 2024. All Rights Reserved.