சுவாமி விவேகானந்தர்-8 பயந்து பயந்து வாழாதே எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று கணக்கு பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். by