சுவாமி விவேகானந்தர்-5 பயந்து பயந்து வாழாதே நீங்கள் புரியும் செயலில் தீமை இருந்தாலும் பயப்பட வேண்டாம். ஏனெனில் தீமை கலவாத செயலே இந்த உலகத்தில் இல்லை. எந்த வேலையை செய்கிறோம் என்பதை பொறுத்தே இந்த உலகம் ஒருவனை மதிப்பிடும். by