சுவாமி விவேகானந்தர்-4 பயந்து பயந்து வாழாதே கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களை சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல மடிவதை விட, கடமை என்னும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பதே மேலானது. by