சுவாமி விவேகானந்தர்-1 பயந்து பயந்து வாழாதே துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்து தேய்வதே நல்லது. நீங்கள் நினைத்தால் விண்மீனையும்கூட உங்களால் விழுங்கி விட முடியும். உங்கள் உண்மைபலம் இதுவே. வலிமையோடு இருங்கள். மூட கொள்கைகளை உதறித் தள்ளுங்கள். தைரியமாக செயல்படுங்கள். by