சுவாமி விவேகானந்தர்-5

பயந்து பயந்து வாழாதே

நீங்கள் புரியும் செயலில் தீமை இருந்தாலும் பயப்பட வேண்டாம். ஏனெனில் தீமை கலவாத செயலே இந்த உலகத்தில் இல்லை. எந்த வேலையை செய்கிறோம் என்பதை பொறுத்தே இந்த உலகம் ஒருவனை மதிப்பிடும்.

Dr. MP Vijayakumar © 2026. All Rights Reserved.